logo


1 / 3
2 / 3
3 / 3





Smiley faceதமிழ்த்துறைSmiley face



எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்
மங்காத தமிழென்று சங்கே முழங்கு


தமிழ்த்துறை


" பெண்களின் முன்னேற்றம் நாட்டின் முன்னேற்றம் என்ற உன்னத வரிகளுக்கு உயிர் கொடுக்கும் விதமாக டாக்டர்.வெள்ளைச்சாமி நாடார் அவர்களால் 1997-ல் பெண்களுக்காக தொடங்கப்பெற்ற எமது கல்லூரி வெற்றி நடைப்போட்டு வருகின்றது. கிராமப்புற மற்றும் ஏழை எளிய பெண்களின் உயர்க் கல்விக் கனவை நனவாக்கும் விதமாக செயல்பட்டுக் கொண்டிருக்கின்றது.



தமிழ்த்துறையின் செயல் :


" 2003 ல் தமிழ்த்துறை தொடங்கப்பெற்றது. பாடத்தோடு உடல்நலக்கல்வியும், மனவளக்கல்வியும் பயிற்றுவிக்கப்படுகின்றது. வாழ்க்கைக்குத் தேவையான உயரிய ஒழுக்கம் மற்றும் பண்பாட்டு விழுமங்கள் போதிக்கப்படுகின்றன. இளங்கலை, முதுகலைப்படிப்போடு ஆராய்ச்சிப்படிப்பும் தொடங்கப்பட்டுள்ளது.



தமிழ்மொழி மேம்பாட்டுத்திட்டங்கள் : :


தமிழை முதல் பாடமாகப் படிக்கும் மாணவிகள் மட்டுமல்லாது, பிற பாடங்களை முதன்மையாக எடுத்துப் படிக்கும் மாணவிகளின் தாய்மொழி அறிவை வளர்க்கும் விதமாக ஆண்டுதோறும் பேச்சு, கவிதை, பாட்டு, நடனம், ஓவியம் மற்றும் கட்டுரைப் போட்டிகள் நடத்தப்பெற்று பரிசுகள் வழங்கப்படுகின்றன. முற்றிலும் மாணவிகளே பங்குபெறும் பட்டிமன்றம் நடத்தப்படுகின்றது.




College Photo1





Tamil Department established in 2003 offers the following Programmes.

B.Lit ( Tamil) - Bachelor of Literature in Tamil

M.A (Tamil) - Master of Arts in Tamil

M.Phil ( Tamil) - Master of Philosophy in Tamil



The Department of Tamil Literature was formed to construct the cultural history of Tamil based on core Tamil Literature, core Tamil Grammer and the available archaeological sources like inscriptions and Tamil Manuscripts sources in the Tamil Millieu.






Tamil Department Faculty




S.NO
NameQualificationDesignationExperienceSLET/NET/Phd
if any year of passing
Extra Qualification
Paper Presentation
1
V.E.Jebajothi
M.A.,M.Phil.,B.Ed.,(Ph.D).,
H O D
13 Years and 4 months
Doing Phd
5 Papers Presented
2
Dr.G.Vasuthi
M.A.,M.Phil.,TPT.,Ph.D.,
Asst.Prof
2 Years
NET, SLET , Ph.D(2015)
8 Papers Presented
3
S.Gokila
M.A.,M.A.,M.Phil.,B.Ed.,
Asst.Prof
1 Years and 6 Months
NET
Nil
4
N.Anitha
M.A.,M.Phil.,(Ph.D.),
Asst.Prof
2 Years 6 Months
NET
Nil
5
Dr.Arulmozhi
M.A.,M.Phil.,TPT.,Ph.D.,
Asst.Prof
1 year
Ph.D (2008)
29 Papers Presented
6
K.Kannaki
M.A.,M.Phil.,TPT.,Ph.D.,
Asst.Prof
5 Months
SLET
Nil
7
V.Subasini
M.A.,B.Ed.,(M.Phil).,
Asst.Prof
Nil
Nil
8
K.Santhiya
M.A.,M.Phil.,
Asst.Prof
Nil
Nil